திங்கள், 18 ஜனவரி, 2010

தெரிந்துகொள்...

Posted on முற்பகல் 1:04 by செல்வராஜா மதுரகன்


இதுவரை ஒளி கூட நுழைவதற்கு அனுமதிக்கப்படாத
என் படுக்கையறையில் நீ நுழைந்தால்,

அங்கு உனக்காகக் காத்துக்கொண்டிருப்பவை....

இந்த உலகத்திலிருந்து உனக்கு விடுதலையளிக்கும்

மெல்லிய இசையும்...

கண்ணீரோடு காத்திருக்கும் ஒரு ஜோடிக்கண்களும்.. 


மதுரகன்


No Response to "தெரிந்துகொள்..."

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...