ஞாயிறு, 17 ஜனவரி, 2010

காத்திருப்பு

Posted on பிற்பகல் 11:52 by செல்வராஜா மதுரகன்


இந்தக்கண்ணீர்த்துளிகளின் காய்ந்து சென்ற சுவடுகளை
தேடியாவது நீ வர வேண்டும்..
இல்லை..
தன் உலகங்களையெல்லாம் உனக்குள்
சிருஷ்டித்துக்கொண்டவனின் இறுதி சுவாசம்
கூட உன்னை ஸ்பரிசிக்கும் வாய்ப்பை
இழந்துவிடுவாய்....
மதுரகன் No Response to "காத்திருப்பு"

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...