சனி, 20 பிப்ரவரி, 2010

சில வார்த்தைகள்

Posted on பிற்பகல் 8:02 by செல்வராஜா மதுரகன்

எனது பதிவினைத் தொடர்ந்தது வாசித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். வலைப்பதிவை ஆரம்பித்து குறுகிய காலத்திற்குள்ளாகவே கணிசமான அளவு வாசகர்களை பெற்று விட்டது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது. மேலும் இது பற்றிய தொழிநுட்ப அறிவினை நான் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அறிந்து கொண்டிருப்பதால் தொழிநுட்ப விசயங்களில் நான் சர்ருப்பின்னே நிற்கலாம் ஆனாலும் விரைவில் அந்த இடைவெளியை பூர்த்தி செய்வேன்.
அடுத்து பலர் கேட்டுகொண்டதுக்கு இணங்க கருத்துரை இடுவதில் ஏற்படுத்தி இருந்த்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளேன். அடுத்து பரீட்சை நெருங்குவதால் இருவாரங்களுக்கு பெரிதாக இடுகைகளை இடமுடியாது எப்படி என்றாலும் சிறிய இடுகையாவது போட்டு விடுவேன். நிறைய இடுகைகள் எழுத நேரமின்றி தள்ளிப் போய்க்கொண்டிருக்கின்றன  பார்ப்போம் நேரம் கிடைக்கும் போது அனைத்தையும் முடித்து விடுகிறேன்.

உங்கள்
மதுரகன்


1 Response to "சில வார்த்தைகள்"

.
gravatar
SShathiesh Says....

உங்கள் தளத்துக்கு முன்னர் வந்திருந்தாலும் என் முதல் பின்னூட்டம் இதுதான். தொடர்ந்து நல்ல பதிவுகள் வித்தியாசமான சிந்தனையில். ஒரு வேண்டுகோள். உங்கள் தளத்தை இன்னும் அலங்கரித்து கொள்ளுங்கள். உங்கள் பதிவுகள் பலரை சென்றடைய என் வாழ்த்துக்கள்.

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...