ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

தலைப்பெதுவுமில்லை...


நான் ஒரு ஆசிரியையிடம் Good Morning சொல்லும் மாணவனைப்போல தயங்கித்தயங்கி உன்னிடம் எனது காதலை வெளிப்படுத்த ஒரு புன்னகையால் அதை ஒதுக்கிவிட்டுப் போகும் அவரைப்போலவே நீயும் என்னைச்சட்டை செய்யாமல்..
 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...