வியாழன், 27 மே, 2010

பதிவுலகிலிருந்து திரையுலகிற்காக...

Posted on பிற்பகல் 10:46 by செல்வராஜா மதுரகன்பதிவுலகம் அதற்குரிய அங்கீகாரத்துடன் அதற்குரிய பலத்தையும் சேர்த்தே கட்டி எழுப்பி வந்துள்ளது.. இந்த வகையில் இதன் ஒரு அடுத்த கட்டப் பயணமாக திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் பற்றிய சதீஷின் அறிவிப்பு எம்மை உற்சாகப் படுத்தி வழிப்படுத்துவதாய் உள்ளது. எனவே இந்த விடயத்தில் அவருடைய ஒவ்வொரு அடிக்கும் எனது சார்பில் மனதில் தெறித்த சாரல்கள் துணை நிற்கும் அதன் நேயர்களாகிய நீங்களும் துணை நிற்பீர்கள் என்று நம்புகிறேன்... 


அன்புடன்
மதுரகன் 

இது பற்றி சதீஷ் இன் வலைப்பூவில் வெளியான பதிவு - திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010 - முன்னோட்டம்


4 Response to "பதிவுலகிலிருந்து திரையுலகிற்காக..."

.
gravatar
SShathiesh-சதீஷ். Says....

நன்றி நண்பரே உங்கள் ஆதரவுடன் வெல்வோம்.

.
gravatar
www.thalaivan.com Says....

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

.
gravatar
கமல் Says....

வாழ்த்துக்கள் நண்பா... தொடரட்டும் உங்கள் முயற்சி..

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...