புதன், 2 ஜூன், 2010

தோல்வியின் நிலை.

Posted on PM 11:18 by செல்வராஜா மதுரகன்



உலகத்தில் வெற்றி பெற்ற காதல்களில் பெரும்பாலானவை, ஒரு குடும்பத்துக்கு உள்ளோ ஒரு சிறிய பரப்பிற்கு உள்ளோ அன்றாட தேவைகளுக்காக அல்லல் படும் அல்லது அல்லல் படாமல் உழைத்து உண்ணும் கணவன் மனைவியாக முடங்கிப் போகின்றன.. 
அட்டைப்புத்தகத்தில் எழுதப்பட்ட ஒரு கதை போல நிறைவு பெறுகின்றன... தோல்வியடைந்த காதல்கள் மட்டும் தான் விண்ணையும் தாண்டி வரலாறுகள் ஆகின்றன.. அன்றைய இலக்கியங்களும் இன்றைய சினிமாக்களும் கடுவதும் இதைத்தானே.. இன்னும் சொல்லப் போனால் யுகங்கள் தோறும் காதலர்களை உருவாகிக்கொண்டும் புதுப்பித்துக் கொண்டும் இருக்கப் போவது ராமன் சீதை கதையல்ல, லைலா மஜ்னு - அம்பிகாவதி அமராவதி மற்றும் ரோமியோ ஜூலியட் கதைகள் தான்........ 


2 Response to "தோல்வியின் நிலை."

.
gravatar
பனித்துளி சங்கர் Says....

உண்மையை மிகவும் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

.
gravatar
SShathiesh-சதீஷ். Says....

தோற்ற காதல் காதல் இல்லை என்றும் இல்லை ஜெயித்தவர்கள் எல்லாம் உண்மை காதலரும் இல்லை. காதல் மட்டும் வாழ்கின்றது.

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...