வெள்ளி, 22 அக்டோபர், 2010

லட்சாதிபதி ஆவது எப்படி ?

Posted on பிற்பகல் 10:32 by செல்வராஜா மதுரகன்


கோடீஸ்வரன் மற்றும் க்ரோர்பதி நிகழ்ச்சிகளை பார்த்து இருப்பீர்கள் அதை  ஒத்து இலங்கை சக்திஎப்.எம் நடாத்திய லட்சாதிபதி நிகழ்வில் சுமார் ஒரு வருடத்திற்கு முன் நான் பங்கேற்று முழுமையாக ஒரு இலட்சம் ரூபாவினையும் வென்றிருந்தேன். அந்த நிகழ்வின் ஒலிப்பதிவினை இங்கு இணைப்பிடுகிறேன். சுமார் ஆறுமாத காலம் நிகழ்ந்த அந்த நிகழ்வில் ஒரு இலட்சம் வென்ற ஒரே போட்டியாளர் நான்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒலிப்பதிவின் தரம் சில இடங்களில் மட்டமாக உள்ளது வானொலி சதி செய்து விட்டது மன்னிக்கவும். 

பாகம் 1

பாகம் 2

பாகம் 3


No Response to "லட்சாதிபதி ஆவது எப்படி ?"

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...